இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் வீரர்களுக்கு கிடைத்த தண்டனை

Israel Lebanon World
By Vironika Apr 21, 2026 11:18 PM GMT
Report

லெபனானில் இராணுவ நடவடிக்கையின் போது இயேசு கிறிஸ்து சிலையைச் சேதப்படுத்திய இரண்டு இஸ்ரேல் வீரர்களுக்கு, அந்நாட்டு இராணுவம் 30 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்ரேல் இராணுவம் அண்மையில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அங்கிருந்த இயேசு கிறிஸ்துவின் சிலுவையை வீரர் ஒருவர் சுத்தியலால் உடைத்துள்ளார்.

இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் வீரர்களுக்கு கிடைத்த தண்டனை | Israeli Soldiers For Damaging Jesus Christ Statue

மற்றொரு வீரர் அதனைப் புகைப்படம் எடுத்துள்ளார். இந்தச் செயல்கள் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் ஏற்படுத்தின.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய இஸ்ரேல் இராணுவம், வீரர்களின் இந்தத் தவறான நடத்தை இராணுவ உத்தரவுகளை மீறும் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு வீரர்களுக்கும் தலா 30 நாட்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் வீரர்களின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கலைப்பொருட்களைக் கையாள்வதற்கான இராணுவ நெறிமுறைகளை அனைத்து வீரர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US