"நாட்டில் அனைவருக்கும் இது கட்டாயம்"... கனடா பிரதமரின் அதிரடி உத்தரவு
Canada
Corona
Certificate
Compulsion
By Praveen
நாட்டு மக்கள் அனைவர்க்கும் வருகிற 30ஆம் திகதியிலிருந்து கொரோனா பாஸ் காட்டாயமாக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கனடாவின் உள்நாட்டு விமானம் மற்றும் ரயில் பயணங்களை மேற்கொள்வோர் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் 12 வயதிற்கு அதிகமானோருக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகளில் இருந்து அவசர கால பயணம் மற்றும் மருத்துவ காரணங்களால் தடுப்பூசி செலுத்த இயலாதவர்களுக்கு மாட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US