வெளிநாடொன்றில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிர்ழந்த இலங்கையர்!
Sri Lankan Peoples
Italy
Accident
Death
By Shankar
இத்தாலியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் நாபோலி நகரத்தில் கடந்த 25-06-2023 திகதி அன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் 42 வயதான தினேஷ் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக இத்தாலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கார் ஒன்றில் 3 பேர் பயணித்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள தூணில் மோதி விபத்து ஏற்படடுள்ளது.
காரில் பயணித்த தினேஷ் உயிரிழந்துள்ள நிலையில், ஏனையவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US