லண்டனில் இருந்து சென்ற விமானத்தில் கனடா வாழ் யாழ் நபரின் மோசமான செயல்

SriLankan Airlines Jaffna London Tamil diaspora Canada
By Sulokshi Nov 28, 2024 10:04 PM GMT
Report

  லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில்,  55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ் நபர்  கொழும்பு விமானநிலையத்தில்   கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருட்களை பறி கொடுத்த பெண் , இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற அலுவலக உதவியாளர்  என கூறப்படுகின்றது. சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

லண்டனில் இருந்து சென்ற விமானத்தில் கனடா வாழ் யாழ் நபரின் மோசமான செயல் | Jaffna Resident From Canada Arrested Bad Behavior

விமானத்தில் களவெடுத்த நபர்

அவரது கைப்பையில் £ 2,700 (சுமார் ரூ. 1,423,500) பணமும், இரண்டு புதிய iPhone ஃபோன்கள் மற்றும் இரண்டு புதிய சாம்சங் ஃபோன்கள் இருந்துள்ளன.

இந்நிலையில் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்தில் அவரது கைப்பை காணாமல் போனதை உணர்ந்த அந்த பெண், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து உடனடியாக விமானத்தில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும், கைப்பையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் BIA இல் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

லண்டனில் இருந்து சென்ற விமானத்தில் கனடா வாழ் யாழ் நபரின் மோசமான செயல் | Jaffna Resident From Canada Arrested Bad Behavior

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புலனாய்வாளர்கள், BIA பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, பயணிகளையும் , அவர்களின் பொருட்களையும் சோதனை செய்தனர்.

இதன்போது குறித்த கைப்பை 60 வயதான இலங்கை மற்றும் கனடா இரட்டை குடியுரிமை பெற்ற குடிமகன் என்பதும் , யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட பணத்தில்  விஸ்கி  , வாசனை திரவியம்

கைப்பை மீட்கப்பட்ட போது, சந்தேக நபர் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை விமானத்தில் 6 போத்தல் விஸ்கி மற்றும் 3 போத்தல் வாசனை திரவியம் வாங்க , அந்த பணத்தை பயன்படுத்தியிருந்தார்.

சந்தேக நபர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணையாளர்களால் , BIA போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரை கைது செய்த போலீசார் , திருடப்பட்ட பொருட்களை போலீஸ் காவலில் எடுத்துச் சென்றனர்.

விமான நிலைய (BIA)போலீசால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின், திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.


மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US