நடமாடும் டெலிவரி ரோபோக்களை அதிகளவில் பயன்படுத்தவுள்ள ஜே.டி. காம்
Mobile
Delivery
JD commerce
Robots
By Praveen
சீனாவின் இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று தான் ஜே.டி காம். இந்த நிறுவனம் தான் டெலிவரி ரோபோக்களை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்படும் தொடர்பினை தவிர்க்க இந்த தொழில்நுட்பமானது முக்கிய பங்காற்றவுள்ளது. இதன் காரணமாக போட்டி நிறுவனங்களும் இந்த யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக ஏற்கனவே 200 ரோபோக்களை டெலிவரி சேவைக்கு பயன்படுத்தி வந்த ஜே.டி.காம் நிறுவனம். இந்த வருட இறுதிக்குள் 1000 ரோபோக்களை டெலிவரி சேவைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US