இன்று விண்வெளிப் பயணம் செல்லும் ஜெப் பெசோஸ்

Amazon Jeff Bezos space
By Sulokshi Jul 20, 2021 07:16 AM GMT
Sulokshi

Sulokshi

Report

அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் இன்று விண்வெளிப் பயணம் செல்லவுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இன்று விண்வெளி சுற்றுலா செல்ல உள்ள அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ்,(Jeff Bezos) தன்னோடு வருபவர்கள் ரிலாக்சாக அமர்ந்து ஜன்னல் வழியாக விண்வெளி அழகை ரசிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) குறைந்த கட்டணத்தில் விண்வெளி சுற்றுலாவை சாத்தியப்படுத்தும் முயற்சியாக புளூ ஆர்ஜின் (Blue Origin) நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கடந்த 11ஆம் திகதி, பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன் விண்ணில் 90 கிலோமீட்டர் பயணித்த நிலையில், ஜெப் பெசோஸ் தன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட New Shepherd விண்கலத்தில் இன்று 100 கிலோமீட்டர் தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார்.

விமானிகள் தயவின்றி தானியங்கி முறையில் இயங்கும் 60 அடி நீல விண்கலத்தில் ஜெப் பெசோஸுடன் (Jeff Bezos) அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது முன்னாள் பெண் விமானி வாலி பங்க் (Wally Funk) மற்றும் ஆலிவர் டேமென் (Oliver Daemen) என்ற 18 வயது சிறுவன் ஆகியோர் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US