நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தை!

Quebec City Canada
By Kamal Mar 19, 2026 05:02 PM GMT
Report

கனடாவை உலுக்கிய 'விந்து தான' மோசடி கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில், இதுவரை கண்டிராத ஒரு வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையான தந்தை மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இனி விந்து தானம் செய்யக்கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிலிப் நார்மண்ட் (Philippe Normand) மற்றும் அவரது மகன் டொமினிக் சீலோஸ் (Dominik Seelos) ஆகிய இருவரும்தான் இந்த வழக்கின் பிரதிவாதிகளாவர்.

நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தை! | Judge Has Blocked Two Men From Donating Sperm

தந்தை பிலிப் தனக்கு 109 குழந்தைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். மகன் டொமினிக் தனக்கு 240 குழந்தைகள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவர்களால் உருவான குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் எனப் முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நூறு குழந்தைகளின் தந்தை' (Father of 100 Children) என்ற ஆவணப்படம் வெளியான பிறகே இவர்களின் விசித்திரமான செயல் உலகுக்குத் தெரிந்தது.

இவர்களிடம் விந்து தானம் பெற்று நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 'லோரி' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தாய், இவர்களுக்கு எதிராக "கருவுறுதல் மோசடி" (Fertility Fraud) வழக்குத் தொடர்ந்தார்.

தானம் செய்பவர்களின் உடல்நிலை, விந்துவின் தரம் மற்றும் எத்தனை பேருக்கு தானம் செய்துள்ளனர் என்பது குறித்து இவர்கள் பொய் கூறியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒரு பெண் தனது உடல் மற்றும் குடும்பத் தேர்வுகள் குறித்து எடுக்கும் முடிவில் இவர்கள் மோசடி செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. தந்தை-மகன் உறவை மறைத்து தானம் செய்துள்ளனர் என குறிப்பிடபப்டுகின்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சைமன் சேம்பர்லேண்ட், நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவை விட இவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US