மூடநம்பிக்கையின் உச்சம்; 200 ஐ தாண்டிய உயிரிழந்தோர் எண்ணிக்கை

Canada Mirror Crime Kenya Death
By Sulokshi May 15, 2023 09:51 AM GMT
Report

 கென்யாவில்  கடவுளை நேரில்  காண போதகர் ஒருவரால் தவறாக  வழிநடத்தப்பட்ட , பட்டினி வழிபாட்டில் மரணமடைந்ததாக கூறப்படும் விசுவாசிகளின் எண்ணிக்கை 201 என அதிகரித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சனிக்கிழமை, மேலும் 22 சடலங்கள் மீட்க்பட்ட நிலையில்  இந்த எண்னிகை அதிகரித்துள்ளது.  பெரும்பாலான சடலங்கள் உருக்குலைந்து காணப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மூடநம்பிக்கையின் உச்சம்; 200 ஐ தாண்டிய உயிரிழந்தோர் எண்ணிக்கை | Kenya Death Toll Exceeds 200 Starvation Cult

போதகர் கைது

மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கென்யாவின் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் விசுவாசிகள் என்றே கூறப்படுகிறது.

தொடர்புடைய தேவாலயத்தின் போதகர் பால் மெக்கன்சி இந்த விவகாரம் தொடர்பில் கைதாகியுள்ளார்.

மூடநம்பிக்கையின் உச்சம்; 200 ஐ தாண்டிய உயிரிழந்தோர் எண்ணிக்கை | Kenya Death Toll Exceeds 200 Starvation Cult

இந்நிலையில், அந்த தேவாலயத்திற்கு தொடர்புடையவர்கள் என கூறப்படும் 600 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மெக்கன்சி மீது பயங்கரவாதம் தொடர்புடைய வழக்குகள் பதியப்படும் என்றே அதிகாரிகள் தரப்பு கூறுகின்றனர்.

 டசின் கணக்கான சவக்குழிகள்

அதேவேளை சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த தேவாலயத்தில் டசின் கணக்கான சவக்குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

தற்போது அந்த குழிகளை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமது தேவாலயத்தை 2019ல் மூடிவிட்டதாக மெக்கன்சி கூறி வருகிறார்.

மூடநம்பிக்கையின் உச்சம்; 200 ஐ தாண்டிய உயிரிழந்தோர் எண்ணிக்கை | Kenya Death Toll Exceeds 200 Starvation Cult

மேலும் மீட்கப்பட்ட உடல்களில்  கடந்த வாரம் 100 க்கும் மேற்பட்ட உடல்களில் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவர்கள் பட்டினி, கழுத்தை நெரித்தல், மூச்சுத் திணறல் மற்றும் பொருட்களால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பல சடலங்களில் உள்ளுறுப்புகள் மாயமாகியுள்ளதாக உள்ளூர் பத்திகைகள் தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைதான போதகர் மெக்கன்சி மட்டுமின்றி, அவரது மனைவி உட்பட 16 சந்தேக நபர்கள் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகின்றதாகவும்  கென்யா தகவல்கள் கூறுகின்றன.

8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US