சகோதரியை கொல்ல நினைக்கும் கிம்; நிபுணர்கள் எச்சரிக்கை!

North Korea Kim Jong Un
By Sundaresan Feb 17, 2023 06:59 AM GMT
Report

வடகொரிய ஜனாதிபதி தன் சொந்த மகளுக்காக தனது சகோதரியை கொலை செய்யலாம் என்று நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மை நாட்களாக வடகொரிய ஜனாதிபதி கிம்மின் மகள் கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக பல பொதுக்கூட்டங்களில் நேரில் கலந்து கொள்கிறார் என்பதுடன், அந்நாட்டு ஊடக பிரபலங்கள் பலர் தெரிவிக்கையில், கிம் ஜோங் உன் ஆட்சி பொறுப்பை தமது மகளிடம் ஒப்படைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

சகோதரியை கொல்ல நினைக்கும் கிம்; நிபுணர்கள் எச்சரிக்கை! | Kim Who Wants To Kill Her Sister Experts Alert

அதுமட்டுமின்றி, ஒருகட்டத்தில் அந்நாட்டின் முகமாக அறியப்பட்ட கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங் அண்மை காலமாக பொதுவெளியில் எங்கும் காணப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிம் ஜு ஏ என்பவர் கிம்மின் மகள் எனவும், இனி அவர் கிம்முடன் அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்வார் என வடகொரிய நிர்வாகம் 2022 நவம்பர் மாதத்தில் தான் உறுதி செய்தது. முன்னர் தமது சகோதரி யோ ஜோங்கின் அரசியல் நகர்வுகளை கிம் ஜோங் ஆதரித்து வந்துள்ளதுடன், சீனாவுக்கும் தென் கொரியாவுக்கும் அனுப்பி அரசு சார்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் அனுமதித்திருந்தார்.

சகோதரியை கொல்ல நினைக்கும் கிம்; நிபுணர்கள் எச்சரிக்கை! | Kim Who Wants To Kill Her Sister Experts Alert

கிம் ஜோங் ஏற்கனவே தமது தாய்மாமா மற்றும் உடன் பிறவா சகோதரரை அரசியல் காரணங்களுக்காக பலிவாங்கியுள்ளார். அடுத்த இலக்கு யோ ஜோங்காக இருக்கவே வாய்ப்பு என சியோலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் முன்னாள் மூத்த இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஊடகங்களில் அடிக்கடி முகம் காட்டத் தொடங்கியதும், சர்வதேச பார்வையை தம்பக்கம் திருப்பியதும் யோ ஜோங்கை கிம் ஜோங் புறக்கணிக்க காரணமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

மேலும், தமது சாத்தியமான அல்லது அரசியல் வாரிசாக தமது சகோதரியை வெளி ஊடகங்கள் கட்டமைப்பதை கிம் ஜோங் அதிர்ச்சியுடன் எதிர்கொண்டிருப்பார் எனவும் கூறுகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US