கொல்கத்தாவில் பெண் வைத்தியர் கொலை: போராட்டத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி மற்றும் மனைவி!
Sourav Ganguly
Sexual harassment
India
Crime
By Shankar
இந்தியா - கொல்கத்தாவில் இளம் பெண் பயிற்சி வைத்தியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி இன்றையதினம் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய அணி தலைவருமாகிய சவுரவ் கங்குலி கூறினார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US