வானூர்திப் போக்குவரத்துக்கு தடைபோட்ட குவைத்
Arab Countries
World
Kuwait
By Sulokshi
குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக , முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வானூர்தி அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி வரை வருகை தரும் மற்றும் புறப்படும் வானூர்திகளுக்கு மாத்திரம் இயங்கும் வகையில், குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US