குவைத் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானார்!
World
Kuwait
By Shankar
குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா மரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தனது 86 வயதில் காலமானதாக குவைத் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஷேக் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவிடம் இருந்து பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணெய் வள நாட்டை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US