அவுஸ்திரேலியாவில் ஆட்சியமைக்கும் தொழில் கட்சி !
Australian Labor Party
Australia
By Sulokshi
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி வெற்றிபெறும் அன்டனி அல்பெனிஸ் (Anthony Albanese) அடுத்த பிரதமராக பதவியேற்பார் என ஏபிசி தெரிவித்துள்ளது.
அந்தவகையில் அன்டனி அல்பெனிஸ் (Anthony Albanese) அவுஸ்திரேலியாவின் 31 வது பிரதமராக பதவியேற்பார். இதுவரை அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அந்த கட்சியே ஆட்சியை அமைக்கும் என ஏபிசி தெரிவித்துள்ளது.
அதேசமயம் அவுஸ்திரேலியாவில் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில் ஸ்கொட்மொறிசனின் (Scott Morrison) லிபரல் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என அவுஸ்திரேலியாவின் பிரதான ஊடகங்கள் எதிர்வுகூறியுள்ளன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US