லெபனானில் எரிபொருள் தட்டுப்பாடு..ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் எரிபொருள் நிலையம்
military
petrol
lebanon
take over
By Praveen
லெபனான் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில் தற்போர்த்து எரிபொருள் நிலையங்கள் ராணுவத்தினர் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
லெபனானில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்நாட்டு அரசு 66 சதவீதம் விலையேற்றியதால், கள்ளச்சந்தை புழக்கம் அதிகரித்து எரிபொருள் பதுக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு லெபனான், தலைநகர் பெய்ரூட் நகர சாலைகளில் நூற்றுக்கணக்கான கார்கள் எரிபொருளின்றி அணிவகுத்து நிற்கின்றன. எரிபொருள் நிலையங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விநியோகம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US