கனடாவில் இன்று ஆயிரத்திற்கும் குறைவான தொற்று எண்ணிக்கை பதிவு
Canada
Death
Covid19
CoronaVirus
By Shankar
கனடாவில் Covid-19 தொற்றால் 24 மணி நேரத்தில் 967 பேர் பாதிக்கப்பட்டதோடு 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் இதுவரையில் 16இலட்சத்து 41ஆயிரத்து 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 28ஆயிரத்து 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 43ஆயிரத்து 847 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 776 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் Covid-19 தொற்றிலிருந்து 15இலட்சத்து 69ஆயிரத்து 713 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US