யாழில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் இணைவோம்! மேஜர் ஜெனரல்

jaffna corona spread Major General Priyantha Perera
By Shankar Apr 24, 2021 05:39 PM GMT
Shankar

Shankar

Report

அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா (Priyantha Perera) தெரிவித்துள்ளார்.

இன்று (24.04.2021) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்டத்தில் செயற்படும் சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து இன்றைய தினம் அரச அதிபர் தலைமையில் ஒரு விசேட கொரோனா ஒழிப்பு தொடர்பான கூட்டத்தை கூட்டி இருந்தோம்.

தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கோவிட் நோயினை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.

அதேபோல் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல், வடக்கு மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டினை

எவ்வாறு பேணுவது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்த்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.   

விசேடமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களை எவ்வாறு இந்த நோயிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம் அத்தோடு எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு சுகாதார பரிசோதகர்கள் அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களுக்கு ஏற்றவாறாக பொது சுகாதார பரிசோதகர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்

பொது சந்தை, வியாபார நிலையங்கள், மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பொதுமக்களின் ஒன்றுகூடல்களை கட்டுப்படுத்த உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.

மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி மாவட்டத்தில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் முடிவெடுத்திருக்கிறோம்.

கிராமங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட கூட்டங்களை கூட்டி கிராம மட்ட சுகாதார குழுக்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை சுகாதார நடைமுறை பின்பற்ற வைப்பதன் மூலம் இந்த தொற்றினை கட்டுப்படுத்தலாம் ஏற்கனவே இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் கிருமித்தொற்று நீக்கப்பட்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளது.

அத்தோடு எம்மால் தொடர்ச்சியாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

மேலும் பல இடங்களினை இன்றைய தினம் அடையாளப் படுத்தி உள்ளார்கள் அந்த இடங்களும் விரைவில் ராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

யாழ் நகரில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை வேறு இடங்களில் வாகன தரிப்பிடத்தை மாற்றுவதற்கும் இன்றைய தினம் தீர்மானித்தோம் .

அத்தோடு தீவுப்பகுதியில் அதாவது கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் மீனவ குடும்பங்கள் சிலரது செயற்பாடுகளின் மூலம் தென்னிலங்கை மீனவர்களின் தொடர்புகளை பேணுவதன் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தீவிரமடைய கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனவே அதனை தடுப்பதற்குரிய வழிமுறை தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்திருந்தோம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விடுகின்றேன் நீங்கள் தயவுசெய்து யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களை பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளை பேணாதீர்கள்.   

அவ்வாறு தொடர்பினை பேணிகொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தீவிரமடைய கூடிய நிலை காணப்படுகின்றது.

அத்தோடு இந்தியாவில் தற்பொழுது நிலைமை தீவிரமாக அதிகரித்து காணப்படுகின்றது.

அந்த வைரஸ் இங்கு பரவினால்தொற்று தீவிரமடையும் எனவே அந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது மழை பெய்ததன் காரணமாக யாழ்ப்பாண குடாநாட்டில் டெங்கு தொற்று சற்று அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது அது தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எனினும் பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினர் முப்படையினர் பொலிஸார் ஆகியோர் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என தெரிவித்தார்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US