கடும் விமர்சனங்களுக்குள்ளான வீரர்; கண்கலங்க வைத்த இங்கிலாந்து சிறுவனின் கடிதம்!

letter foot ball Dexter Rosier
By Sulokshi Jul 15, 2021 12:20 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை பயன்படுத்த தவறிய இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் இருந்து விமர்சனங்களும் இனவாத தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டது.

இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்ட மூவருமே கருப்பினத்தவர்கள் என்பதாலையே, அவர்கள் கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளானார்கள். இதில் நாடு முழுவதும் தமது சமூக சேவைகளால் அறியப்படும், பிரித்தானிய ராணியாரால் MBE பட்டம் பெற்றவருமான மார்கஸ் ரஷ்போர்ட் என்ற வீரரே கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கடிதங்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகளால் அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர். அவர்களில் , 9 வயது சிறுவன் Dexter Rosier தாம் ஹீரோவாக கொண்டாடும் மார்கஸ் ரஷ்போர்டுக்காக கைப்பட எழுதிய கடிதம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

குறித்த கடிதத்தை நேரலையில் வாசித்த பிரபல ஊடகவியலாளர் Susanna Reid கண்ணீர் அடக்க முடியாமல் நேரலையில் தேம்பியுள்ளார். அவருடன் அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இன்னொரு ஊடகவியலாளரான Ranvir Singh என்பரும் கண்கலங்கியுள்ளார்.

சிறுவன் Dexter Rosier எழுதிய கடிதத்தில், ஆதரவற்றவர்களுக்கு உதவ கடந்த ஆண்டு நீங்கள் என்னை ஊக்கப்படுத்தினீர்கள், பிறகு நேற்று, அனைத்து பழிச்சொல்லையும் மெளனமாக எதிர்கொண்டு நீங்கள் மீண்டும் என்னை பிரமிக்க வைத்துள்ளீர்கள். உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், நீங்கள் எப்போதுமே எங்களுக்கு ஹீரோ தான் என சிறுவன் Dexter Rosier குறிப்பிட்டுள்ளான்.

குறித்த கடிதத்தை வாசித்த இரு ஊடகவியலாளர்களும் கண்கலங்கியதுடன், இது தான் உண்மையில் இங்கிலாந்தின் முகம் என அவர்கள் சிறுவனின் கடிதத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.  

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US