சிலியில் விமானத்தை தாக்கிய மின்னல்; பீதியடைந்த பயணிகள்!
சிலியின் அன்டோஃபகாஸ்டாவிலிருந்து (Antofagasta) சாண்டியாகோவிற்குச் (Santiago) சென்ற LATAM ஏர்லைன்ஸ் விமானத்தை மின்னல் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனால் ஏற்பட்ட பலத்த வெடிச்சத்தம் மற்றும் விமானத்தின் உட்பகுதியை ஒளிரச் செய்த ஒளிக்கீற்று, விமானத்தில் இருந்தவர்களைப் பீதியடையச் செய்தது. எனினும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் மின்னல் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
Tension in the skies: plane struck by lightning during flight in #Chile A LATAM Airlines plane was struck by lightning during a flight between Antofagasta & Santiago, Chile, a few minutes before landing. Images recorded from inside the aircraft show the moment when a bright flash illuminated the cabin, followed by a bang that startled the passengers. The airline confirmed the incident and reported that the aircraft landed normally at Santiago Airport, with no injuries reported and all passengers disembarking safely. https://t.co/iEwf7bT63S
— Siraj Noorani (@sirajnoorani) October 22, 2026