3 வயதில் இப்படி ஒரு அறிவா? கண்ணில் படும் குப்பைகளை சேகரிக்கும் சிறுவன்.. ஒரு சுவாரஸ்ய தகவல்

England Little picker
By Logeswari Nov 16, 2021 05:08 AM GMT
Logeswari

Logeswari

Report

சாலையோரம் கிடக்கும் குப்பைகளை 3 வயது சிறுவன் சேகரித்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இங்கிலாந்தின் தென் மேற்கு திசையில் அமைந்துள்ள கார்ன்வால் பகுதியை சேர்ந்த மூன்று வயது ஹியூ பில்லிங் என்ற சிறுவன் கடற்கரை ஓரங்களில் கிடைக்கும் குப்பைகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

63 வயதான அவரது தாத்தா ஜான் புல்லிங்ஹாமை பார்த்து அவருக்கு இந்த ஆர்வம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. தாத்தா ஜானுக்கு சுற்றுச்சூழல் மீது பயங்கர அக்கறை உள்ளதாம்.

அதனால் எப்போதும் குப்பைகளை சேகரிப்பதில் அவர் பிஸியாக இருந்து வந்துள்ளார்.

அதனை பார்த்து வளர்ந்த பேரப்பிள்ளை ஹியூ பில்லிங்கிற்கு அந்த ஆர்வம் வர தாத்தாவுடன் சேர்ந்து குப்பைகள் அகற்றும் பணியை தொடங்கியுள்ளார்.

3 வயதில் இப்படி ஒரு அறிவா? கண்ணில் படும் குப்பைகளை சேகரிக்கும் சிறுவன்.. ஒரு சுவாரஸ்ய தகவல் | Little Picker In England

இதனை ஆங்கிலத்தில் Litter Picking என சொல்வார்கள். ஆனால் அதை கூட Glitter Picking என மழலை பேச்சு மாறாமல் சொல்லும் பில்லிங் இந்த பணியை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US