திடீரென 28,000 அடி கீழே இறங்கிய விமானம் ; அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்

London Flight Ireland
By Vironika Oct 06, 2026 12:37 AM GMT
Report

லண்டனில் இருந்து சிகாகோவுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பறந்துகொண்டிருக்கும்போதே 28,000 அடி கீழே இறங்கியதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 777 பயணிகள் விமானம் இன்று லண்டனில் இருந்து சிகாகோவுக்குப் புறப்பட்டது.

திடீரென 28,000 அடி கீழே இறங்கிய விமானம் ; அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம் | London Chicago Flight Plunges 28 000 Feet

சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் 28 ஆயிரம் அடி வரை கீழே இறங்கியதாகத் தெரிகிறது. அயர்லாந்தில் பறந்தபோது 9000 அடிக்கு கீழே வரை விமானம் இறங்கியதாக விமானக் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் அயர்லாந்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நிலையில், உரிய காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு174 பயணிளுடன் சென்ற விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி ஹமாம் அல் ஹமாமி கத்தியால் குத்தி விமானத்தை கவிழ்க்க முயற்சித்தார்

. இச்சம்பவத்தில் பயணிகள் சாதூர்யமாக செயல்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்மித் மச்சாரை காப்பாற்றி, சக விமானியை கைது செய்தனர். விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் விமானியாக இருந்ததால் விமானமும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US