அமெரிக்கா - கனடா எல்லையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி....என்ன காரணம்?

By Praveen Oct 04, 2021 04:26 AM GMT
Praveen

Praveen

Report

அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் இடம்பெற்ற திருமண நிகழ்வு தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் புற்கெ(Burke) நகரமும் கனடாவின் கியூபெக்(Quebec) மாகாணத்தையும் இணைக்கும் ஜேமிசன் லைன் எல்லைப்பகுதியில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

மணமகள் கரேன் மஹோனி மற்றும் மணமகன் பிரைன் ரே ஆகியோர் தான் தங்கள்து திருமணத்தி அமெரிக்கா மற்றும் கனடா எல்லை பகுதியில் நடத்த திட்டமிட்டு தற்போது திருமணமும் செய்து கொண்டுள்ளனர். எல்லை பகுதிதியில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. மணமக்கள் இருவரும் சிறு வயது நண்பர்கள்.

அண்மையில் தான் இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து இவர்கள் செப்டம்பர் 25ம் திகதியன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்கு முன்பாகவே கனடா மற்றும் அமெரிக்கா எல்லைகள் மூடப்படவுள்ள தகவலை இவர்கள் அறிந்திருந்தனர். எல்லை பகுதி மூடப்பட்ட காரணத்தினால் மணமகனின் குடும்பத்தார் திருமண நிகழ்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதற்கு தீர்வு காணும் வகையில் திருமணத்தை எல்லைப்பகுதியில் நடத்த தீர்மானித்தனர். இந்த மாதிரி எல்லைப்பகுதிகளில் திருமணங்களை ஒருங்கிணைப்பதில் வல்லவரான கரேனின் நண்பர் தான் இந்த ஏற்பாடுகளையும் செய்துள்ளார். அதன்படி திருமண விழா எல்லை பகுதியில் இடம்பெற்றது. இதில் இருவீட்டாரும் பங்கேற்றனர்.

இது குறித்து மணமகன் கரேன் கூறியதாவது, எல்லை பகுதி மூடப்பட்ட காரணத்தினால் திருமணத்தில் எனது 96 வயது பாட்டி பங்கேற்காத சூழல் இருந்தது. இறுதியில் திருமணமே எனது குடுமபதாரின் வரவுக்காக எல்லையில் இடம்பெற்ற நிகழ்வு புது அனுபவத்தைக் கொடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.                   

அமெரிக்கா - கனடா எல்லையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி....என்ன காரணம்? | Lovers Married On America Canada Border For Reason

  

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US