30 ஆண்டுகளுக்கு பின்னர்... பிரான்சில் பெண் ஒருவர் பிரதமராக அறிவிப்பு
Emmanuel Macron
By Arbin
பிரான்சின் புதிய பிரமராக Elisabeth Borne அறிவிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் பிரதமர் பதவிக்கு வரும் இரண்டாவது பெண்மணி இவர்.
61 வயதான Elisabeth Borne ஜனாதிபதி இமானுவல் மேக்ரனின் முந்தைய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
எதிர்வரும் நாட்களில் மேக்ரான் மற்றும் Borne இணைந்து புதிய அமைச்சரவையை அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
நாட்டின் புதிய பிரதமராக போர்ன் தெரிவு செய்யப்பட்டதை சில இடதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், 30 ஆண்டுகளுக்கு பின்னர் பிரான்சில் பெண் ஒருவர் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US