கனடாவில் 7 வயது மகளுடன் மாயமான தந்தை! வேதனையில் தவிக்கும் தாயார்

Canada Saskatchewan Manitoba
By Independent Writer Jan 23, 2022 07:58 PM GMT
Independent Writer

Independent Writer

Report

கனடாவில் காணாமல் போன தந்தை மற்றும் மகள் வழக்கில் தந்தை மீது கடத்தல் பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் கைதாவதை தவிர்க்க உதவி செய்பவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பாயும் என Saskatchewan பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Michael Gordon Jackson (52) என்பவர் தனது மகள் Sarah Jackson (7) ஐ கடத்தி சென்றுள்ளார் எனவும் பொலிசார் கண்ணில் படாமல் அவர் தலைமறைவாக உள்ளார் எனவும் நம்பப்படுகிறது.

அவரைக் கைது செய்ய கனடா முழுவதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரும் மணிடோபாவில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

இருவரும் கடந்த 5ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர். பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், Sarah, நீ எந்த பிரச்சினையிலும் சிக்காமல் இருக்கிறாயா என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

உன்னை உன் தாயார் காணாமல் தவித்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொலிசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Gallery
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US