நடுவானில் மாயமான விமானம் ; 28பேரின் நிலை என்ன?
russia
flight
By Sulokshi
ரஷ்யாவில் 28 பேருடன் சென்றுகொண்டிருந்த விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Petropavlovsk-Kamchatsky நகரிலிருந்து பலானாவுக்கு ((Palana)) சென்றுகொண்டிருந்த ஏ.என் 26 விமானம், நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US