முன்னாள் கணவரை முகநூலில் இழிவுபடுத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

Ontario Canada
By Kamal Jul 28, 2023 07:49 AM GMT
Kamal

Kamal

Report

கனடாவில் சமூக ஊடகத்தில் முன்னாள் கணவனை இழிவு படுத்திய முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

முன்னாள் கணவரை முகநூலில் இழிவுபடுத்திய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை | Man Awarded 75K In Defamation Ex Spouse Attacks

வடக்கு ஒன்றோரியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு ஒன்றாரியோ உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தனது முன்னாள் கணவர் பற்றி சமூக ஊடகங்களின் வாயிலாக பொய்யான மற்றும் இழிவுபடுத்தக்கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

முன்னாள் கணவர் போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும், பிள்ளைகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்தார் எனவும், குடும்பத்தை கைவிட்டு விட்டார் எனவும் சமூக ஊடகத்தில் குறிப்பாக முகநூல் ஊடாக அந்தப் பெண் பிரச்சாரம் செய்திருந்தார்.

தமக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்வதாகக் கூறி நீதிமன்றில் குறித்த நபர் அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார்.

எனினும் விசாரணைகளின் போது இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த பெண் அவதூறு பிரச்சாரம் செய்தமை கண்டறியப்பட்டதனால் நீதிமன்றம் குறித்த பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ளது.

குறித்த  பெண் இந்த அவதூறு பிரச்சாரத்தை வியாபார நிறுவனத்தின் முகநூல் கணக்கில் பிரச்சாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் குறித்த வியாபார நிறுவனத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானம் பாரியளவு சரிவினை கண்டதாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் குறித்த பெண் இழப்பீடாக 50,000 டாலர்களையும், அபராதமாக 25000 டாலர்களையும் நீதிமன்றச் செலவாக மேலும் 12000 டாலர்களும் மொத்தமாக 87000 டாலர்களை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US