பிரதமர் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்; நீதிமன்றில் கூறியது என்ன!

Justin Trudeau Ontario Canada
By Kamal Aug 10, 2022 09:16 AM GMT
Report

 கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு  (Justin Trudeau)  தாம் கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றில் நபர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி நடைபெற்ற பொது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

பிரதமர் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்; நீதிமன்றில் கூறியது என்ன! | Man Guilty Threat Prime Minister Trudeau

ஒன்றாறியோ மாகாணத்தின் கிட்ஸ்னர் பகுதியில் பிரதமர்  (Justin Trudeau) பங்கேற்று இருந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றின் போது குறித்த நபர் பிரதமரை அச்சுறுத்தி இருந்தார் பிரதமரை கொலை செய்வதாகவும்  பிரதமரிற்கு உடல் ரீதியாக காயங்களை ஏற்படுத்துவதாகவும், தோமஸ் டயர் என்ற நபர் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் போது தான் பிரதமர் ட்ரூடோவிற்கு (Justin Trudeau)  கொலை மிரட்டல் விடுத்ததனை ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரதமர் ட்ரூடோவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்; நீதிமன்றில் கூறியது என்ன! | Man Guilty Threat Prime Minister Trudeau

பிரதமருக்கு மிரட்டல் விடுத்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி குறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

பின்ன குறித்த நபர் சொந்தப் பினை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்   எனினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இருபதாம் திகதி குறித்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்க உள்ளது.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US