நள்ளிரவில் கொல்லப்பட்டவர் இவர்தான்: புகைப்படம் வெளியிட்ட ரொறன்ரோ பொலிசார்

police killed shooting overnight
By Arbin Oct 18, 2021 06:24 PM GMT
Report

நார்த் யார்க்கில் சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 27 வயதான நபரை ரொறன்ரோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சனிக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் ஷெப்பர்ட் அவென்யூவுக்கு அருகிலுள்ள கீலே தெருவில் உள்ள ஒரு பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், வாகனம் ஒன்றில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இளைஞர் ஒருவரை மீட்டுள்ளனர்.

ஆனால், சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த இளைஞர் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த Randy Nguyen என்பது தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலையில் நேரடி சாட்சிகளை மட்டுமே தேடி வருவதாகவும், அப்பகுதியில் என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் கொல்லப்பட்டவர் இவர்தான்: புகைப்படம் வெளியிட்ட ரொறன்ரோ பொலிசார் | Man Killed In Overnight Shooting

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US