ஓன்லைனில் திருமணத்திற்கு பெண் தேடி நபர்... விநோத சடங்கால் 11 லட்சத்திற்கு ஆப்பு!

China Gossip Today Marriage Money
By Shankar Nov 10, 2024 12:50 PM GMT
Report

சீனாவில் ஓன்லைனில் திருமணத்திற்கு மணப்பெண் தேடிய நபர் ஒருவர் 11 லட்சத்தை இழந்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சீனாவில் தியான்ஜின் பகுதியை சேர்ந்த வாங் என்பவர் ஓன்லைன் வழியே திருமணத்திற்கு பெண் தேடியிருக்கிறார்.

ஓன்லைனில் திருமணத்திற்கு பெண் தேடி நபர்... விநோத சடங்கால் 11 லட்சத்திற்கு ஆப்பு! | Man Lost 11 Lakhs Due To Strange Ritual In China

இந்நிலையில், லீ என்பவர், தன்னை வசதி படைத்த பணக்கார பெண் என்றும், தனியாக இருக்கிறேன் என்றும் பல்வேறு சொத்துகள் உள்ளன என்றும் ஒரு புது மண வாழ்க்கைக்கு தயார் என்றும் ஓன்லைனில் தெரிவித்துள்ளார்.

இவரை வாங் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் லீ, திருமணத்திற்கு பின்பு எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், முன்னாள் கணவரின் ஆவியை திருப்திப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு ஒரு சடங்கு நடத்த வேண்டும். 

ஓன்லைனில் திருமணத்திற்கு பெண் தேடி நபர்... விநோத சடங்கால் 11 லட்சத்திற்கு ஆப்பு! | Man Lost 11 Lakhs Due To Strange Ritual In China

இதன்படி, திருமண படுக்கையை எரிக்கும் சடங்கு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். முன்னாள் கணவரிடம் இருந்தே தனக்கு அனைத்து சொத்துகளும் வந்தன என்றும் லீ கூறியிருக்கிறார். 

குறிந்த சடங்கு அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இருக்கும் என கூறிய லீ, இந்த சடங்கிற்கான 1 லட்சம் யுவானை (இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம்) செலவிட்டு வாங் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஓன்லைனில் திருமணத்திற்கு பெண் தேடி நபர்... விநோத சடங்கால் 11 லட்சத்திற்கு ஆப்பு! | Man Lost 11 Lakhs Due To Strange Ritual In China

பணபரிமாற்றம் செய்ய வேண்டும் என கூறிய லீ, அந்த படுக்கையை எரிக்கும் சடங்கை அவருக்கு காட்டவில்லை. ஏனெனில், அது அவருக்கு துரதிர்ஷ்டம் தந்து விடும் என தெரிவித்து இருக்கிறார்.

இருப்பினும், வாங் பணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன்பின்னர், லீயை காணவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் வாங்கிற்கு தெரியவில்லை.

லீ தன்னை நம்ப வைத்து பணமோசடி செய்து விட்டார் என அறிந்து கொண்டார். இதனால் வாங் மனமுடைந்து போனதுடன், பணமில்லாமல் தவித்து வருகிறார்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US