பிரான்சில் பேருந்தை திருடிச்சென்ற நபர் கைது செய்யப்பட்டார்
France
Bus
Stole
By Praveen
பிரான்சில் பேருந்து ஒன்றை திருடிகஜோண்டு தப்பிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Versailes (Yvelines) நகரில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இங்குள Mantes-la-Jolie பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பேருந்து திருடப்பட்டுள்ளது. நபர் ஒருவர் பேருந்தை இயக்கிக்கொண்டு A6 நெடுஞ்சாலையில் பயணித்துள்ளார். பின்னர், காவல்துறையினர் குறித்த பேருந்தை துரத்திச் சென்றனர்.
தப்பிச் சென்ற பேருந்து, பின்னர் A86 நெடுஞ்சாலைக்குள் நுழைந்து, மணிக்கு 80 கி.மீ எனும் அதிகபட்ச வேகத்தில் பயணித்துள்ளது.
ஒருவழியாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் இச்செயலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US