பிரித்தானியாவில் பயங்கர விபத்து: பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்

London United Kingdom Accident
By Shankar Jul 11, 2022 11:49 PM GMT
Shankar

Shankar

Report

பிரித்தானியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் இரட்டை அடுக்கு பஸ் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (10-07-2022) இரவு இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் பயங்கர விபத்து: பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம் | Manchester Double Decker Bus Accident Woman Dies

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

மான்செஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் சம்பவ தினமான நேற்று இரவு மக்கள் சிலர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இரட்டை அடக்கு பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது.

பிரித்தானியாவில் பயங்கர விபத்து: பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம் | Manchester Double Decker Bus Accident Woman Dies

இந்த சம்பவத்தில் 50 வயதான பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

மேலும் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் பயங்கர விபத்து: பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம் | Manchester Double Decker Bus Accident Woman Dies

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US