அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு ; 14 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகள் உயிரிழப்பு
United States of America
Death
Gun Shooting
By Vironika
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரெவ்போர்ட் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1 முதல் 14 வரையுடைய 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கி சூடு குறித்து தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பொலிஸாரைக் கண்டதும் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை பொலிஸார் துரத்திச் சென்று அதே இடத்தில் சுட்டுக்கொன்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US