பிரான்சில் இடம்பெற்ற பாரிய விபத்து....7 பேர் படுகாயம்
France
Accident
ICU
Treatment
Admit
Massive
By Praveen
பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Rue de Tolbiac வீதிக்கும் Avenue de Choisy வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியுள்ளது.
மேலும் அதே சமயத்தில் அதன்போது அந்த இடத்தில் மதுப்போத்தல்கல் ஏற்றிவந்த வாகனம் மீதும் மோதியுள்ளது. குறித்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில 50 தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US