வியட்நாமில் பாரிய தீ விபத்து; பலர் பலி
Fire
Vietnam
Death
By Yadu
வியட்நாமில் இடம்பெற்றுள்ள தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் அதிகாரிகள் இன்னமும் விபரங்களை வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
150பேர் தங்கியிருந்த கட்டிடத்தில் இரவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு 2 மணிக்கு தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US