பிரம்டனில் பாரிய துப்பாக்கி சூடு சம்பவம்: இருவருக்கு நேர்ந்த விபரீதம்!
Canada
Investigation
Police
Shooting
Ontario
Brampton
GunShot
By Shankar
ஒன்றாரியோ மாகாணம் பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்டனின் Central Park வீதி மற்றும் Graham Crescent பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Brampton பிளாசாவின் வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஓரு ஆணும் பெண்ணும் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US