தனித்திருக்கும் உங்களின் நெருங்கிய உறவுகளை எண்ணி கவலைப்படுகின்றீர்களா? உங்களின் கடமையை செய்ய Mediplace

Sri Lanka
By Vironika Mar 13, 2026 11:54 AM GMT
Report

இன்றைய வேகமான உலகத்தில் தங்களுடைய உறவுகளை துன்பங்கள் இன்றி பேணுவது என்பது அத்தனை சுலபமல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தொழில், வாழ்க்கை முறை என்று தங்கும் இடங்களும் அதற்கேற்றாற் போல மாறிக்கொண்டுள்ளது.

இப்படியான நிலையில், தனித்திருக்கும் தமது உறவுகளின் உள மற்றும் உடல் ரீதியான நலத்தினை பேணுவதற்கு பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தனித்திருக்கும் உங்களின் நெருங்கிய உறவுகளை எண்ணி கவலைப்படுகின்றீர்களா? உங்களின் கடமையை செய்ய Mediplace | Mediplace Where Healthcare Is Familiar

மருத்துவ நண்பன் Mediplace

இப்படி, சிக்கலில் இருக்கும் உறவுகளுக்கு கைகொடுக்கும் ஒரு மருத்துவ நண்பன் தான் Mediplace. Mediplace ஒரு சாதாரண ஒன்லைன் மருத்துவ தளம் அல்ல.

இது மருத்துவமனையும் அல்ல. மாறாக, இது குடும்பங்களையும் துறைசார் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தரமான சிகிச்சை மையங்களையும் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ வழிகாட்டல் அமைப்பு. ஒவ்வொரு நோயாளியும் தனிப்பட்டவர் என்ற புரிதலுடன், அவர்களின் உடல்நிலை, மனநிலை மற்றும் குடும்ப சூழல் ஆகிய அனைத்தையும் கருத்திற் கொண்டு திட்டமிட்ட பராமரிப்பு Mediplace இன் ஊடாக வழங்கப்படும்.

சிறு கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் வெளிநாட்டில் இருக்கின்றீர்கள், ஊரில் இருக்கும் உங்களுடைய அம்மா தொலைபேசியில் உடல்நிலை குறித்து கவலையளிக்கும் விதமாக தெரிவிக்கின்றார்.

அருகில் இருந்து பார்க்க யாரும் அற்ற நிலை, உங்களாலும் உடனே நாட்டிற்கு திரும்பி வர முடியாது என்ற சந்தர்ப்பத்தில் அந்த நேரத்தில் உங்களுடைய பிரசன்னத்தில் ஏற்படும் இடைவெளியை Mediplace நிரப்புகின்றது.

நீங்கள் நாட்டில் இருந்து செய்திருக்க வேண்டிய, வைத்தியரை அணுகுதல், சரியான ஆலோசனைகள், உணவு வழிகாட்டி, பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்தையும் உங்கள் இடத்தில் இருந்து Mediplace செய்ய காத்திருக்கின்றது.

இதனால், வெளிநாட்டில் இருந்தே உங்களுடைய உற்ற உறவினர்களின் உடல்நிலை குறித்து பயம் ஏதுமில்லாமல் அவதானித்துக் கொள்ள உங்களால் முடியும்.

தனித்திருக்கும் உங்களின் நெருங்கிய உறவுகளை எண்ணி கவலைப்படுகின்றீர்களா? உங்களின் கடமையை செய்ய Mediplace | Mediplace Where Healthcare Is Familiar

Mediplace இன் சேவைகள்..👇

◾ விரிவான காணொளி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

◾ அறிகுறிகள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.

◾ முந்தைய மருத்துவ அறிக்கைகள் ஆய்வு செய்யப்படும்.

◾ தேவையான துறைசார் மருத்துவரிடம் நோயாளிகளை இணைத்தல், உள்ளிட்ட சேவைகளை Mediplaceஇடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் காரணமாக, தேவையற்ற பரிசோதனைகள் மற்றும் குழப்பங்கள், நேர விரயங்களை தவிர்க்க முடியும்.

தனித்திருக்கும் உங்களின் நெருங்கிய உறவுகளை எண்ணி கவலைப்படுகின்றீர்களா? உங்களின் கடமையை செய்ய Mediplace | Mediplace Where Healthcare Is Familiar

நவீன மருத்துவம் மாத்திரம் அல்ல பாரம்பரிய சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைக்கின்றது..👇

◾ நவீன மருத்துவ ஆலோசனை

◾ ஆயுர்வேதம்

◾ சித்த மருத்துவம்

◾ உணவு முறை திட்டமிடல்

◾ யோகா மற்றும் தியானம்

◾ மன அழுத்த மேலாண்மை

◾ உடற்பயிற்சி சிகிச்சை(Physiotherapy)

◾ நீடித்த நோய் கண்காணிப்பு

◾ வீட்டு பராமரிப்பு சேவைகள்

◾ தகுதிப்பெற்ற செவிலியர் சேவை

◾ தனிப்பட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட சேவைகளை Mediplaceஇடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தனித்திருக்கும் உங்களின் நெருங்கிய உறவுகளை எண்ணி கவலைப்படுகின்றீர்களா? உங்களின் கடமையை செய்ய Mediplace | Mediplace Where Healthcare Is Familiar

மருத்துவமனைக்கு வர இயலாதவர்களுக்கான தகுதியான மருத்துவக் குழவினரைக் கொண்டு வீட்டுக்கு வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ளும் முறையும் உண்டு.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கான சிறப்பு மருத்துவ திட்டங்கள் விடுமுறைக்கு இலங்கை வருபவர்கள் குறுகிய காலத்திலேயே குறிப்பிட்ட சிகிச்சை, முழுமையான உடல்நிலை பரிசோதனை அல்லது திட்டமிட்ட மருத்துவ சேவைகளை பெற முடியும்.

Mediplace, தேவையான மருத்துவர் சந்திப்புக்கள், பரிசோதனை அட்டவணை திட்டமிடல், சிகிச்சை கால அட்டவணை அமைத்தல், மருத்துவமனை ஒருங்கிணைத்தல், தங்குமிடம் மற்றும் ஆதரவு சேவைகள் என்பவற்றை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.

இதன் மூலம் குறைந்த விடுமுறை காலத்தில் தரமான, நம்பகமான மற்றும் செலவுக்கேற்ற மருத்துவ சேவைகளை திட்டமிட்ட முறையில் பெற முடியும்.

சிகிச்சையை மட்டும் நோக்கமாகக் கொள்ளாது விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்கின்றது. சமூக ஆரோக்கிய கருத்தரங்குகள், நீடித்த நோய் பற்றி விழிப்புணர்வு, வாழ்க்கை முறை மாற்ற வழிகாட்டுதல், கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் Mediplace மேற்கொள்கின்றது.

அத்துடன், தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தயக்கமின்றி உரையாடவும் சேவையையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மொழி ஒரு தடை அல்ல. எனவே, தேவையான திட்டமிட்ட நம்பமாகன மருத்துவ ஒருங்கிணைப்புச் சேவைக்கு Mediplace இனை நாடவும்.

தூரம் பிரித்தாலும் அன்பு பிரியாது.😊


தொடர்புகளுக்கு

+94742 022 692

www.mediplace.lk

+94707778 883

contact@mediplace.lk 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US