மெல்பேர்ண் மருத்துவரின் மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்; சந்தேக நபர் மரணம்

Australia Melbourne Crime
By Sulokshi Jan 23, 2026 10:10 AM GMT
Report

 அவுஸ்திரேலியா - மெல்பேர்ணின் Kew-இல் வசிக்கும் மருத்துவர் ஒருவரின் மகள் மீது கத்திகுத்தி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சம்பவத்தில் Kew-இல் வசிக்கும் மருத்துவர் சிறப்பு மருத்துவர் பிலிப் மைக்கேலின் 18 வயது மகள், அவரது வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மெல்பேர்ண் மருத்துவரின் மகள் மீது கத்திக்குத்து தாக்குதல்; சந்தேக நபர் மரணம் | Melbourne Doctor S Daughter Attacked

சந்தேக நபரின் மரணத்தில் சந்தேகம் இல்லை 

தனது வீட்டிற்குத் திரும்பிய ஒரு இளம் பெண், மறைந்திருந்த ஒரு நபரால் 11 முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவதியை தாக்கியவர் அவளுக்கு நன்கு தெரிந்த 18 வயது இளைஞன் என்றும்பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு அவர் ஆண்ட்வெர்ப்பில் இறந்து கிடந்தார். சந்தேக நபரின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும், தற்கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்தி குற்றங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

அதேவேளை கடந்த பத்தாண்டுகளில் மெல்பேர்ணில் 245 கத்தி தொடர்பான கொலைகள் நடந்துள்ளடன் , அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கியது என்றும் தெரிவிக்கபப்டுகின்றது.

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Neuenrade, Germany, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US