புடினின் அறிவிப்பால் நாட்டைவிட்டு வெளியேறும் ஆண்கள்!

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Sundaresan Sep 22, 2022 11:33 AM GMT
Sundaresan

Sundaresan

Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்(Vladimir Putin) ஒரு பகுதி அணிதிரட்டலுக்கு உத்தரவிட்டதை அடுத்து, சில ரஷ்ய ஆண்கள் வியாழன் அன்று நாட்டை விட்டு வெளியேற விரைந்துள்ளனர்.

குறித்த ஆண்கள் பின்லாந்து மற்றும் ஜோர்ஜியாவுடனான எல்லைக் கடக்கும் போக்குவரத்து மற்றும் மொஸ்கோ விமான டிக்கெட்டுகளுக்கான விலைகள் உச்சக்கட்ட அளவு அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி புட்டின்(Vladimir Putin) புதன்கிழமை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவின் முதல் அணிதிரட்டலுக்கு உத்தரவிட்டார்.

புடினின் அறிவிப்பால் நாட்டைவிட்டு வெளியேறும் ஆண்கள்! | Men Leaving The Country Due To Putin

அத்துடன் உக்ரைனின் பகுதிகளை இணைக்கும் திட்டத்தை ஆதரித்தார், ரஷ்யாவைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறியதுடன் மேற்கு நாடுகளை எச்சரித்தார்.

மொஸ்கோவிலிருந்து பயணிக்கும் விமான டிக்கெட்டுகளுக்கான விலைகள், பாரிய அளவில் அதிகரித்துள்ளதுடன், வெளிநாட்டு இடங்களுக்கு செல்லும் ஒரு வழி டிக்கெட்டுகளுக்கு 5,000 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பெரும்பாலான விமான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளதென தெரியவந்துள்ளது.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US