பல்வேறு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை தடை செய்த மெட்டா
Facebook
Reasons
Ban
Surveillance
Meta
Comapnies
Some
By Praveen
7 சைபர் கண்காணிப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்தது மெட்டா நிறுவனம்.
100 நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் என 50,000 பயனர்களை குறிவைத்து அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மெட்டாவால் வெளியிடப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் பெகாசஸ் செயலியை உருவாக்கிய என்எஸ்ஓவும் அடங்கும்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் உளவு பார்க்க உருவாக்கப்பட்ட சுமார் 1,500 போலி கணக்குகளுக்கும் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US