நடுக்கடலில் எரிமலைப் போன்ற தீ பிழம்பு!
blast
volcanic
mexico
beast
By Praveen
மெக்சிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால், எரிமலை வெடிப்பை போன்று தீப்பிழம்பு சீறிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
அரசுக்கு சொந்தமான பெமெக்ஸ் ( Pemex) என்ற எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான குழாயில் ஏற்பட்ட கசிவால் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கடற்படை மற்றும் தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்துக்கு பின் நைட்ரஜனை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக பெமெக்ஸ் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US