மெக்ஸிகோவில் தலை தூக்கிய உடல் பருமன் பிரச்சனை..காரணம் என்ன?
weight
increase
peoples
mexico
junk food
By Praveen
மெக்சிகோவில் துரித உணவு மற்றும் பழக்க வழக்கங்களால் உடல்பருமனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரித்துள்ளது.
மெக்ஸிகோவில் கடந்த 8 ஆம் திகதி நிலவரப்படி கொரோனா தொற்றால் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில், 45% உயர் இரத்த அழுத்தம், 37% நீரிழிவு நோயாளிகள் மற்றும் 22% பருமனானவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவை சேர்ந்த 80% பேர் தினசரி குளிர்பானங்களை அருந்துகின்றனர், இதுவும் உடல்பருமனுக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US