மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம்!

Microsoft United States of America
By Shankar Jan 09, 2025 12:28 PM GMT
Report

உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக மைக்ரோசாப்ட் மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பணிநீக்க நடவடிக்கை பிரதானமாக குறைவான செயல்திறன் கொண்ட ஊழியர்களை பாதிக்கும் என்று இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்கள் பிசினஸ் இன்சைடரிடம் (Business Insider) தெரிவித்தனர்.

மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம்! | Microsoft Is Preparing To Lay Off Employees Again

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.

மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் வரவிருக்கும் பணிநீக்கங்களை ஒப்புக்கொண்டு, உயர் செயல்திறன் திறமை மீது நிறுவனத்தின் கவனத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

ஊழியர்களின் செயல்திறன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறினால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தயாராகி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம்! | Microsoft Is Preparing To Lay Off Employees Again

நிறுவனத்தின் முக்கியமான பாதுகாப்புப் பிரிவு உட்பட பல துறைகள் இந்த வேலைக் குறைப்பின் தாக்கத்தை எதிர்கொள்ளும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றங்கள் காரணமாக காலியாக இருக்கும் வெற்றிடங்களுக்கு பெரும்பாலும் புதிய பணியாளர்களால் நிரப்பப்படுவார்கள் என்றும், மைக்ரோசாப்டின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை கடுமையாக மாறாமல் இருக்கலாம் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை,  மைக்ரோசாப்ட் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் கேமிங் பிரிவில் இருந்து ஏறக்குறைய 2,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்தது.

2024 செப்டம்பரில், மைக்ரோசாப்ட் தனது பணியாளர்களை மேலும் குறைத்தது, 650 பணிநீக்கங்கள் அதன் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US