மியான்மரில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு: ஐ.நா கடும் கண்டனம்
kills
myanmar
military
firing
38
By Vasanth
மியான்மரில் மீண்டும் ராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் 38 பேர் உயிரிழந்ததுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட மோதலின் போது ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அப்போது 38 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய மனிதப் படுகொலை என்று பரவலாக கண்டனத்திற்கு ஆளானது. இந்நேரம் மீண்டும் அதே அளவு எண்ணிக்கையிலான மக்களை ராணுவம் நேற்று சுட்டுக் கொன்றது.
இந்த நிலையில் குறித்த படுகொலைக்கு ஐநா.சபையின் பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US