பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய இராணுவ ஹெலிகாப்டர் ; 5 வீரர்கள் பலி
Pakistan
Accident
Death
World
By Viro
பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
டயமர் மாவட்டத்தின் தோர் பள்ளத்தாக்கின் ஹுதூர் கிராமத்தில் விபத்துக்குள்ளானது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கும் போது இந்த விபத்து நிகழ்ந்தது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US