சீனாவில் மீண்டும் தொடங்கியது சுரங்க ரயில் சேவை
China
By Praveen
சீனாவின் வர்த்தக மையமான ஷாங்காயில், கொரோனா பரவுவதைத் தடுக்க சில சுரங்கப்பாதைகளில் சுமார் இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
கொரோனாவின் திடீர் தீவிரம் நகரம் முழுவதும் பரவியதால் கடுமையான பொது முடக்கம் மற்றும் பொது மக்கள் அவதிப்பட்டனர். இதன் விளைவாக, நகரின் 20 சுரங்கப்பாதை தடங்களில் 27 மற்றும் 273 பேருந்து பாதைகளில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முழுமையாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US