இளவரசரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபகரமான சூழ்நிலை!

Britain prince Prince William
By Sulokshi Oct 05, 2021 10:19 AM GMT
Sulokshi

Sulokshi

Report

பிரித்தானியா இளவரசர் வில்லியம் கல்லூரி படித்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் ஃபேஷன் ஷோவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே அனைவரையும் ஈர்க்கும் விதமாக ஒரு பெண் மெல்லிய உடையணிந்து நடந்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை கண்டு வில்லியம் மயங்கி காதலில் விழுந்துவிட்டார். அந்த பெண் வேறு எவருமில்லை இளவரசி கேட் தான்.

அதுவும் முதலில் அவர்களின் காதல் மோதல், பிரிவு என பலவற்றை சந்தித்த போதிலும் இறுதியாக வென்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்பொழுது இல்லற வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க உதவியவர் Jake Hall ஆவார். ஏனெனில் இவர் தான் அந்த ஃபேஷன் ஷோவை ஏற்பாடு செய்தவர். இந்த நிலையில் இவருக்கு தற்போது ஒரு பெரிய இன்னல் ஏற்பட்டுள்ளது.

அதாவது Jake கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சீனாவில் டியூஷன் சென்டர் ஒன்றை நிறுவியுள்ளது. எனினும் சீனா அரசின் விதிமுறைகள் படி அயல்நாட்டவர்கள் எவரும் பணியமர்த்த தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த சென்டரை இனிமேல் சீனாவில் தொடர்ந்து நடத்த இயலாது என்பதால் Jake அவசரமாக பிரித்தானியா தப்பி ஓடி வந்துள்ளார். இதேவேளை அந்த சென்டரில் பயிலும் மாணவர்கள் ஒரு மில்லியனுக்கு அதிகமாக கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் Jake அங்கிருந்து தப்பி வந்துவிட்டதால் கட்டணம் செலுத்திய மாணவர்களும் சம்பளம் கிடைக்காத ஆசிரியர்களும் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளதுடன் Jake மீது உள்ளூர் காவல்துறையினரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதிலும் பிரித்தானிய இளவரசரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்தவருக்கு இன்று இப்படி ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US