ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஐவருக்கு நேர்ந்த சோகம்!
Russo-Ukrainian War
Ukraine
By Sundaresan
உக்ரைனில் சமீபக்காலங்களில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Zolochivskyi மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஆளுநர் Maksym Kozytskyi தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்டிட இடிப்பாடுகளில் அவசரகால பணியாளர்கள் உள்ளிட்ட பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US