53 பேருடன் பாலி கடற்பரப்பில் மாயமான நீர்மூழ்கியை இழந்துவிட்டோம்!

Indonesia Indonesian Navy missing submarine
By Shankar Apr 24, 2021 06:49 PM GMT
Report

53 பேருடன் பாலி கடற்பரப்பில் காணாமல்போன நீர்மூழ்கியை இழந்துவிட்டோம்  என இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது.

இரண்டுநாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னரே இந்தோனேசிய கடற்படை இதனை அறிவித்துள்ளது.

நீர்மூழ்கியின் சில பகுதிகளும் சில பொருட்களும் நீர்மூழ்கி காணாமல்போன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது.

53 பேருடன் பாலி கடற்பரப்பில் மாயமான  நீர்மூழ்கியை இழந்துவிட்டோம்! | Missing Submarine In The Bali Sea With 53 People

நீர்மூழ்கியின் பல பாகங்கள் அல்லது கூறுகள் என கருதப்படும் துண்டுகள் அல்லது பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என தெரிவித்துள்ள இந்தோனேசிய கடற்படை தளபதி யுடோ மார்கொனோ வெளியிலிருந்து இருந்து அழுத்தம் அல்லது டோர்பிடோ லோஞ்சரில் விரிசல் இல்லாதிருந்தால் அந்த பாகங்கள் கப்பலில் இருந்து வெளியே வராது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

53 பேருடன் பாலி கடற்பரப்பில் மாயமான  நீர்மூழ்கியை இழந்துவிட்டோம்! | Missing Submarine In The Bali Sea With 53 People

பெரிஸ்கோப்பிற்கு பயன்படுத்தப்படும் கிறீஸ் போத்தலொன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பிட்ட பகுதியில் வேறு எந்த கப்பலும் பயணிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

53 பேருடன் பாலி கடற்பரப்பில் மாயமான  நீர்மூழ்கியை இழந்துவிட்டோம்! | Missing Submarine In The Bali Sea With 53 People

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US