ஆப்கானிஸ்தானில் மகனை பறிகொடுத்த கனேடிய தாயாரின் கலங்க வைக்கும் கோரிக்கை

mother afghanistan taliban citizens
By Arbin Aug 21, 2021 06:14 AM GMT
Arbin

Arbin

Report

ஆப்கானிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியரின் தாயார் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஆப்பானிஸ்தானில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர் கார்ப்ரல் Andrew Eykelenboom. இவரது தாயாரே தற்போது, ஆப்கானிஸ்தானில் நடந்தேறும் நிகழ்வுகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்து, முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கனேடிய ராணுவத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிவர் கார்ப்ரல் Andrew Eykelenboom. 7 மாத பணிக்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றவர், உடல் சிதறிய நிலையில் சடலமாகவே கனடாவுக்கு கொண்டுவரப்பட்டார்.

தற்போது ஆப்கானிஸ்தாலில் நடக்கும் மிக மோசமான சூழலை கருத்தில் கொண்டு, கனேடிய மக்களுக்கு போதிய உதவிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஆண்ட்ரூவின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.

உலகம் மிக மோசமான சூழலில் சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால் நாளும் இறப்புகள் ஏற்படுகிறது. கனடா மட்டுமின்றி, உலக நாடுகள் எல்லாம் எண்ணிப்பார்க்க முடியாத கட்டத்தினூடே கடந்து செல்கிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்ப இளையோர்கள் படும் பாடு தம்மை நொறுக்குவதாக கூறும் அவர், இது போன்ற ஒரு சூழலில், காப்பாற்ற சென்ற இடத்தில் தான், தமது மகன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உலகில் இரக்கமுள்ளவர் என்ற நற்பெயர் நம்மிடடம் உள்ளது, அதை நாம் காப்பாற்றிக்கொள்வோம். நாம் அந்த நற்பெயரை பாதுகாக்க வேண்டும், மட்டுமின்றி நாம் சரியானதையே செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.    

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US