பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகளுக்கு தடை!

United Kingdom
By Sundaresan Mar 15, 2023 08:20 AM GMT
Report

பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவற்றிலுள்ள ஒரு உட்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில இருமல் மருந்துகளில், இருமலைக் கட்டுப்படுத்துவதற்காக pholcodine என்னும் ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது.

இந்த pholcodine, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கோ அறுவை சிகிச்சைக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.

ஆகவேதான் இந்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகின்றன. அவற்றை வாங்கியுள்ள மக்கள் மருந்தகங்களை அணுகி அவற்றிற்கு பதிலாக மாற்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகளுக்கு தடை! | More Than 15 Cough Medicines Banned In Britain

கீழ்க்கண்ட மருந்துகளில் pholcodine உள்ளது:

  1. Boots Night Cough Relief Oral Solution, PL 00014/0230,
  2. Boots Dry Cough Syrup 6 Years+,
  3. Boots Day Cold & Flu Relief Oral Solution,
  4. Cofsed Linctu,
  5. Care Pholcodine 5mg/5ml Oral Solution Sugar Free,
  6. Galenphol Linctus,
  7. Galenphol Paediatric Linctus, Galenphol Strong Linctus,
  8. Covonia Dry Cough Sugar Free Formula,
  9. Pholcodine Linctus Bells Healthcare 5mg Per 5ml Oral Solution,
  10. Numark Pholcodine 5mg per 5ml Oral Solution,
  11. Well Pharmaceuticals Pholcodine 5mg per 5ml Oral Solution,
  12. Superdrug Pholcodine Linctus BP,
  13. Pholcodine Linctus BP,
  14. Strong Pholcodine Linctus BP,
  15. Haleon Day & Night Nurse Capsules,
  16. Haleon Day Nurse Capsules,
  17. Haleon Day Nurse,

ஐரோப்பாவின் மருந்துகள் ஒழுங்கமைப்பும், ஏற்கனவே, pholcodine உள்ள இருமல் மருந்துகளைத் திரும்பப் பெற பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US