நியூசிலாந்தில் உயிரிழந்த 40 இற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்; கடல்சார் உயிரின ஆர்வலர்கள் கவலை

New Zealand
By Sulokshi Nov 06, 2026 08:04 AM GMT
Report

  நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரையில் 40 இற்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் (Pilot Whales) ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி, பாறைகளில் மோதிப் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் வைராபரா (Wairarapa) பிராந்தியத்தில் அமைந்துள்ள ங்காயி (Ngawi) கடற்கரைப் பகுதியில், 40-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கூட்டமாக கரையை நோக்கி வந்துள்ளன.

நியூசிலாந்தில் உயிரிழந்த 40 இற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்; கடல்சார் உயிரின ஆர்வலர்கள் கவலை | More Than 40 Whales Have Died In New Zealand

 பாறைகளில் மோதி உடலெங்கும் கடுமையான காயம்

எதிர்பாராதவிதமாக, அங்குள்ள கூர்மையான மற்றும் கரடுமுரடான பாறைகளுக்கு இடையே அவை சிக்கிக்கொண்டதால், அலையின் வேகத்தில் பாறைகளில் மோதி உடலெங்கும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகின.

தகவல் அறிந்த கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளும், 'புராஜெக்ட் ஜோனா' (Project Jonah) அமைப்பின் தன்னார்வ மருத்துவக் குழுவினரும், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மாஓரி பழங்குடியின மக்களும் இணைந்து திமிங்கலங்களை மீட்கப் போராடினர்.

அவற்றை மீண்டும் ஆழமான கடல் பகுதிக்கு அனுப்ப முயன்ற போதிலும், பாறைகளில் மோதியதால் ஏற்பட்ட பலத்த காயங்கள் மற்றும் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்ததன் காரணமாகப் பெரும்பாலான திமிங்கலங்கள் மூச்சடைத்து பரிதாபமாக உயிரிழந்தன.

உயிரிழந்த திமிங்கலங்களுக்கு உள்ளூர் மாஓரி மக்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி பிரார்த்தனைகளைச் செலுத்தி, கண்ணீருடன் அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கடற்கரைப் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய திமிங்கல உயிரிழப்பு இதுவெனக் கடல்சார் உயிரின ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US